மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களின் முடிவில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
145 ரன்கள் இலக்காக கொண்டு ஆட தொடங்கிய லக்னோ அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.