இந்தியாவில் ஐபோன் விலை உயர காரணம் என்ன ?
Wednesday, September 27 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
Advertisement
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஐபோன் விலை உயர காரணம் என்ன ?

Web Desk by Web Desk
Sep 18, 2023, 11:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் சர்வதேச சந்தையில் ஐபோன் 15 சீரிஸ்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என நான்கு போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களின் விலை இந்தியாவில் அதிகமான விலையும் சில நாடுகளில் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, இந்தியாவில் விற்பனையாகும் ஐபோன் புரோ மாடல் போன்களுடன் ஒப்பிடும்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாடலின் விலை 20 சதவீதம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 போன் அமீரகத்தில் ரூ.76,817. அதுவே இந்தியாவில் ரூ.79,990. ஐபோன் 15 புரோ போன் இந்தியாவில் ரூ.1,34,900. அமீரகத்தில் இதே மாடலின் விலை ரூ.97,157. அதேபோல் ஐபோன் 15 புரோ மேக்ஸின் விலை ரூ.1,59,900. அமீரகத்தில் இதன் விலை 1,15,237.

இந்தியாவில் ஐபோன் விலை உயர காரணம் என்ன ?

அமீரகத்தில் அதிகளவில் ஐபோன்கள் விற்பனையாகும். அதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நடைபெறும் ஐபோன் வர்த்தகத்தின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், இந்தியாவில் புது மாடல்களை காட்டிலும் பழைய மாடல் (ஜெனரேஷன்) போன்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகவும் ஆப்பிள் விநியோகஸ்தகர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வரிகளும் இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்

  •  6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15
  •  6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15 பிளஸ்
  •  டைனமிக் ஐலேண்ட் இதில் உள்ளது
  •  பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கும்
  •  48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  •  ஏ16 பயோனிக் சிப், சாட்டிலைட் துணையுடன் ரோட்ஸைட் அசிஸ்டன்ட்
    2 ஆண்டுகளுக்கு சாட்டிலைட் சேவை இலவசம்.
  •  யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஐபோன் 15 போன்களில் இடம் பெற்றுள்ளது
  •  5ஜி நெட்வொர்க், செராமிக் ஷீல்ட்
  •  ஐபோன் 15 போனின் விலை ரூ.79,900, ஐபோன் 15 பிளஸ் போனின் விலை ரூ.89,900      ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்
  • டைட்டானியம் ஃப்ரேம்
    ஏ17 புரோ சிப்
    யுஎஸ்பி டைப்-சி போர்ட். யுஎஸ்பி 3
    சூப்பர் ஹை ரெஸலுஷன் போட்டோ
    ஆக்‌ஷன் பட்டன்
    Wi-Fi 6E
    ஸ்பேஷியல் வீடியோ
    ஐபோன் 15 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,34,900
    ஐபோன் 5 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,59,900
    இந்த போனுடன் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Tags: iphone-15appleapple i phone
ShareTweetSendShare
Previous Post

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Next Post

எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் – விவேக் ராமசாமி

Related News

ஜபோன் 15 விற்பனை ! இன்று முதல் இந்தியாவில்…!

ஜபோன் 15 விற்பனை ! இன்று முதல் இந்தியாவில்…!

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

சீனா : ஐ போன்கள் தடை!

சீனா : ஐ போன்கள் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies