ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் 370 ரத்து நடவடிக்கை சரியே!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் 370-வது பிரிவு மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்தால் அம்மாநிலத்தில் தீவிரவாதம்  தலைவிரித்தாடியது. இதை முடிவுக்குக் கொண்டுவர பா.ஜ.க. தலைமையாலான மத்திய  அரசு முடிவு செய்தது.

எனவே, 2-வது முறையாக 2019-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அடங்கிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத  யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனத்தின் முகப்புரையான சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370-வது பிரிவு தடையாக இருந்தது. தற்போது 370-வது ரத்துக்குப் பிறகுதான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.அதோடு, ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான். எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது” என்று வாதிட்டார். அதோடு, 1964-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்கக் கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: supreme court chief justice chandrachudsupreme courtjammukashmir
ShareTweetSendShare
Previous Post

தவறான தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா அறிவிப்பு! – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

Next Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies