முப்பரிமாண முறையில் (3டி) சுவாமி நாராயணன் கோவில்: பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டம்!
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முப்பரிமாண முறையில் (3டி) சுவாமி நாராயணன் கோவில்: பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டம்!

Web Desk by Web Desk
Aug 22, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோகன்னஸ்பர்க்கில் கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக்  காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக சுவாமி நாராயணன் கோவில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 34,000 சதுர மீட்டரில் கலாச்சார மையம், 3,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், 2,000 இருக்கைகள் கொண்ட கூடம், ஆராய்ச்சி மையம், வகுப்பறைகள், கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டுமானப் பணி 2025-ம் ஆண்டுதான் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். அவரை தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் வரவேற்கிறார்கள். இந்த வரவேற்புக் குழுவினர், ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டுவரும் தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் (3டி) பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகவலை வரவேற்புக்குழு உறுப்பினரான நரேஷ் ராமதார் தெரிவித்திருக்கிறார்.

Tags: south africa modiswamy narayan temple
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Next Post

செயற்கை நுண்ணறிவு கலைப் படைப்புகளுக்குக் காப்புரிமை தகுதியற்றவை- அமெரிக்க நீதிமன்றம்

Related News

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு !

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு !

Load More

அண்மைச் செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

இன்றைய இராசிபலன்!

இன்றைய இராசிபலன்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies