இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:
Monday, December 4 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூனியன் பிரதேசமான லடாக்கில் இராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் கரு காரிஸன் பகுதியிலிருந்து லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே பகுதியிலுள்ள கியாரிக்கு இராணுவ வாகனம் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் கியாரி நகருக்கு 7 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சறுக்கி பள்ளத்தாக்கு பகுதியில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் இராணுவ வாகனத்தில் பயணம் செய்த 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணை  தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். அவர்கள் தேசத்துக்கு ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “லடாக் விபத்து பற்றிய செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Deeply anguished to learn that a road accident in Leh led to loss of lives of Indian Army personnel. I convey my heartfelt condolences to the bereaved families. May God give them strength to bear this tragedy. I pray for the speedy recovery of the injured. The nation owes a great…

— President of India (@rashtrapatibhvn) August 19, 2023

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “லடாக் விபத்தில் நமது வீரமிக்க வீரர்களை இழந்திருக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோல் நிற்கும். உயிரிழந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Deeply saddened by the tragic road accident in Ladakh in which we lost our valiant soldiers, as their vehicle fell into a gorge. The entire nation stands shoulder to shoulder with the bereaved families in this hour of grief. My sincerest condolences to them. May the injured…

— Amit Shah (@AmitShah) August 19, 2023

Tags: indian armyaccident
ShareTweetSendShare
Previous Post

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Next Post

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Related News

97 தேஜஸ் போர் விமானங்கள்,156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி!

97 தேஜஸ் போர் விமானங்கள்,156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி!

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!

மாலத்தீவில் இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து செயல்படுவார்களா?

மாலத்தீவில் இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து செயல்படுவார்களா?

ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!

ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!

இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம்!

இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம்!

Load More

அண்மைச் செய்திகள்

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

டேவிட் வார்னருக்கு ஷாகின் அப்ரிடி சவால்!

டேவிட் வார்னருக்கு ஷாகின் அப்ரிடி சவால்!

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு: ஒருவர் பலி, 11 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு: ஒருவர் பலி, 11 பேர் மாயம்!

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் – பரபரப்பு பின்னணி!

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் – பரபரப்பு பின்னணி!

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி!

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies