‘என் மண் என் மக்கள்'  பாதயாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை தொடங்குகிறார்
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘என் மண் என் மக்கள்’  பாதயாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை தொடங்குகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை இராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.

Web Desk by Web Desk
Jul 27, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் நரேந்திர  மோடியை 3-வது முறையாக பிரதமராக்கவே இந்த பாதயாத்திரை என்றார்.

இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நாளை மாலை 4:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். மிக முக்கியமாக 2024 பாராளுமன்றத்தில் முன் என் மண் என் மக்கள் என்ற பிரதமர் மோடியின் தமிழ் முழக்கம் என்ற இந்த யாத்திரை 234 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் செல்ல இருக்கிறது.

பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியின் சாதனை குறித்து விளக்க புத்தகம் வெளியிடப்படுகிறது.  பிரதமர் மோடியின் சாதனை விளக்க புத்தகம், ஒரு லட்சம் பிரதிகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. சட்டசபைத் தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்படுகிறது. பாரத பிரதமராக நரேந்திர  மோடி 3-வது முறையாக பதவியேற்பதை இந்த யாத்திரை நிச்சயம் உறுதி செய்யும். பாதயாத்திரையின் போது  10 இடங்களில் பிரம்மாண்டப்  பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.

எல்லா இடங்களிலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையை வழி நடத்துவார்கள்.  5 கட்டங்களாக நடைபெறும் என மண் என மக்கள் இந்த யாத்திரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

2024 ஜனவரி 11ம் தேதி வரை 168 நாட்கள் 1700 கிலோ மீட்டர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபயணமாகவும் 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் பாதயாத்திரை நடைபெறும்.

Tags: k Annamalai Bjpbjp
ShareTweetSendShare
Previous Post

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

Next Post

அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உண்டு — உச்சநீதிமன்றம்

Related News

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

எப்போது உண்மை பேசுவீர்கள் நேரு?  வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

எப்போது உண்மை பேசுவீர்கள் நேரு?  வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

3 மாநில முதல்வர்கள்: தேர்வு செய்ய பா.ஜ.க. குழு!

3 மாநில முதல்வர்கள்: தேர்வு செய்ய பா.ஜ.க. குழு!

கணக்கு கேட்கிறார் அண்ணாமலை!

கணக்கு கேட்கிறார் அண்ணாமலை!

இந்து மதத்தை இழிவுப்படுத்தும்    திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!

இந்து மதத்தை இழிவுப்படுத்தும்  திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies